Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சர்வதேச சந்தையில் புதிய ரெட்மி நோட் 11SE ஸ்மார்ட்போன்!!

Advertiesment
Redmi Note 11 SE
சியோமி நிறுவனம் சர்வதேச சந்தையில் புதிய ரெட்மி நோட் 11SE ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
ரெட்மி நோட் 11SE சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், அடாப்டிவ் 30/50/60/90Hz ரிப்ரெஷ் ரேட்
# ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் 
# மாலி-G57 MC2 GPU
# 4GB / 8GB LPDDR4x ரேம், 128GB (UFS 2.2) மெமரி
# டூயல் சிம் ஸ்லாட்
# ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 12
# 48MP பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
# 2MP போர்டிரெயிட் சென்சார், f/2.4
# 8MP செல்பி கேமரா, f/2.0
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 3.5mm ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ
# 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
# யு.எஸ்.பி. டைப் சி
# 5000mAh பேட்டரி
# 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்
 
விலை விவரம்: 
ரெட்மி நோட் 11SE ஸ்மார்ட்போன் 4GB + 128 GB மெமரி மாடல் விலை ரூ. 11,640 
ரெட்மி நோட் 11SE ஸ்மார்ட்போன் 8 GB + 128 GB மெமரி மாடல் விலை ரூ. 15,565 
 
ரெட்மி நோட் 11SE ஸ்மார்ட்போன் ஷேடோ பிளாக் மற்றும் டீப் ஸ்பேஸ் நிறங்களில் கிடைக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்ணை கொன்ற ஆட்டுக்கு சிறை தண்டனை! – ஆப்பிரிக்காவில் நூதன சம்பவம்!