Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விலை குறைந்தது விவோ ஸ்மார்ட்போன்: எவ்வளவு தெரியுமா?

Webdunia
புதன், 20 ஏப்ரல் 2022 (18:00 IST)
விவோ Y33T மாடல் ஸ்மார்ட்போனின் விலை ரூ.1000 குறைக்கப்பட்டுள்ளது என விவோ நிறுவனம் அறிவித்துள்ளது.

 
விவோ Y33T மாடல் ஸ்மார்ட்போனின் விலை ரூ.1000 குறைக்கப்பட்டு இந்த ஸ்மாரட்போன் விலை ரூ. 17, 990 ஆக அமேசான், ப்ளிப்கார்ட், விவோ இந்தியா இ ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது. இதன் விவரம் பின்வருமாறு... 
 
விவோ Y33T சிறப்பம்சங்கள்:
# 6.58 இன்ச் 2408x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
# ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்
# அட்ரினோ 610 GPU, ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். 11.1
# 8GB LPDDR4x ரேம், 128GB (eMMC 5.1) மெமரி
# 50MP பிரைமரி கேமரா, LED ஃபிளாஷ், f/1.8
# 2MP டெப்த் சென்சார்
# 2MP மேக்ரோ சென்சார், f/2.4
# 16MP செல்ஃபி கேமரா, f/1.8 
# 3.5mm ஆடியோ ஜாக்
#டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
# யு.எஸ்.பி. டைப் சி
# 5000mAh பேட்டரி
# 18W ஃபாஸ்ட் சார்ஜிங் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. 4858 பறக்கும் படைகள் தயார்..!

பேருந்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி.. ஓட்டுனர் அலட்சியம் காரணமா?

இன்று சிஎஸ்கே - ஆர்சிபி போட்டி.. சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்..!

இந்த ஆண்டு முதல் மூன்று CA தேர்வுகள்: தேர்ச்சி விகிதம் அதிகமாக வாய்ப்பு..!

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments