Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

Vivo Y01 Budget Smartphone - அம்சங்கள் என்னென்ன?

Vivo Y01 Budget Smartphone - அம்சங்கள் என்னென்ன?
, புதன், 18 மே 2022 (11:46 IST)
விவோ நிறுவனத்தின் புதிய விவோ Y01 ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
விவோ Y01 சிறப்பம்சங்கள்:
# 6.51 இன்ச் HD+ 720x1600 பிக்சல் ஹாலோ ஃபுல் வியு டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P35 பிராசஸர்
# 2GB ரேம், 32GB மெமரி
# ஆண்ட்ராய்டு சார்ந்த ஃபன்டச் ஓ.எஸ். 11.1
# 8 MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
# 5MP செல்பி கேமரா
# 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத்
# மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட்
# 5000mAh பேட்டரி
# நிறம்: எலிகண்ட் பிளாக் மற்றும் சஃபையர் புளூ 
# விலை: ரூ. 8, 999 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதுரை கோட்டத்தில் பாசஞ்சர் ரயில்கள் இயக்கம்! – ரயில்வே வாரியம் ஒப்புதல்!