Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கூகுள் பிக்சல் 6a ஸ்மார்ட்போன் எப்படி?

Advertiesment
கூகுள் பிக்சல் 6a ஸ்மார்ட்போன் எப்படி?
, வியாழன், 12 மே 2022 (10:55 IST)
கூகுள் நிறுவனம் எதிர்பார்த்ததை போல புதிய பிக்சல் 6a ஸ்மார்ட்போனினை I/O நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
கூகுள் பிக்சல் 6a சிறப்பம்சங்கள்:
# 6.1 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ OLED HDR டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
# கூகுள் டென்சார் பிராசஸர் 
# 848MHz மாலி G78 MP20 GPU
# டைட்டன் M2 செக்யூரிட்டி சிப்
# 6GB LPDDR5 ரேம், 128GB (UFS 3.1) மெமரி
# ஆண்ட்ராய்டு 12
# டூயல் சிம் ஸ்லாட்
# 12.2MP பிரைமரி கேமரா, f/1.7, LED ஃபிளாஷ், OIS
# 12MP 107° அல்ட்ரா வைடு கேமரா, f/2.2, PDAF
# 8MP செல்பி கேமரா, 84° அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.0
# இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP67)
# யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 2 மைக்ரோபோன்கள்
# 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைபை 6E 802.11ax (2.4/5 GHz), ப்ளூடூத் 5.2 LE, GPS
# யு.எஸ்.பி டைப் சி 3.1
# 4,306 பேட்டரி, 18W பாஸ்ட் சார்ஜிங் 
# விலை - ரூ. 34,745 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சொன்ன பேச்சை கேட்காததால் டிஜிபியை டிஸ்மிஸ் செய்த உபி முதல்வர்!