Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8+ ஸ்மார்ட்போன் எப்படி இருக்கு?

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8+ ஸ்மார்ட்போன் எப்படி இருக்கு?
, புதன், 23 பிப்ரவரி 2022 (12:05 IST)
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி டேப் எஸ்8+ டேப்லெட்டுகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8+ சிறப்பம்சங்கள்: 
# 12.4-inch WQXGA+ (2,800x1,752 pixels) Super AMOLED டிஸ்பிளே 
# 266ppi பிக்ஸல் டென்சிட்டி 120Hz ரெப்ரெஷ் ரேட் 
# Qualcomm Snapdragon 8 Gen 1 SoC பிராசஸர் 
# டிஸ்பிளேக்கு கீழ் பிங்கர்பிரிண்ட் சென்சார் 
# 13 எம்.பி ஆட்டோ போகஸ் மற்றும் 6 எம்பி அல்ட்ரா வைட் கேமராக்கள் 
# முன்புறத்தில் 12 எம்பி வைட் ஆங்கிள் கேமரா 
# 12 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா 
# 10,090mAh பேட்டரி, 
# சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் 2.0 சப்போர்ட் 
 
விலை விவரம்: 
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8+ 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.74,999
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8+ 5ஜி மாடல் ரூ.87,999 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”இனிமே எதுக்கு வாழணும்.!!?” - அமமுக வேட்பாளர் தற்கொலை முயற்சி!