Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போன் எப்படி?

மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போன் எப்படி?
, திங்கள், 21 பிப்ரவரி 2022 (11:01 IST)
மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளன. அவை பின்வருமாறு... 

 
மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்: 
# 6.5 720x1600 90 Hz IPS LCD டச் ஸ்க்ரீன்,  
# ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ் 
# 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி,
# f/1.8 லென்ஸ் கொண்ட 50 மெகாபிக்ஸல் பின்புற பிரைமரி கேமரா,
#  f/2.2 லென்சில் 118 டிகிரி வசதி கொண்ட 8 மெகா பிக்ஸல் அல்ட்ரா வைட் சென்சார், 
# 2 மெகா பிக்ஸல் மேக்ரோ கேமரா அல்லது டெப்த் சென்சார், 
# 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா
# MediaTek's Helio G37 SoC மதர்போர்ட் 
# 5000 mAh பேட்டரி, 
# நிறம்: ஒயிட், ஐஸ்பெர்க் ப்ளூ, காஸ்மிக் பிளாக் 
# விலை - ரூ.17,500 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோலா குடித்த போலீஸ்; கொலை காண்டான நீதிபதி! – இப்படியொரு தீர்ப்பா?