Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பட்ஜெட் விலையில் விவோ ஸ்மார்ட்போன் - விவரம் உள்ளே!

Advertiesment
பட்ஜெட் விலையில் விவோ ஸ்மார்ட்போன் - விவரம் உள்ளே!
, திங்கள், 21 பிப்ரவரி 2022 (17:00 IST)
விவோ நிறுவனம் தனது ஒய்15எஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனை விவோ இந்தியா இ-ஸ்டோரில் துவங்கியுள்ளது. 

 
விவோ ஒய்15எஸ் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்: 
# 6.5 இன்ச் ஹெச்.டி+ (720x1,600 பிக்ஸல்கள்) 20:9 ஆஸ்பெக்ட் ரேட்ஷியோ கொண்ட ஐபிஎஸ் டிஸ்பிளே
# ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், ஃபன்டச் ஓ.எஸ் 11.1-ஐ 
# octa-core MediaTek Helio P35 SoC பிராசஸர், 
# 3ஜிபி ரேம்+ 32 ஜிபி ஸ்டோரேஜ் 
# f/2.2 லென்ஸ் கொண்ட 13 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார் , 
# 2 மெகாபிக்ஸல் மேக்ரோ ஷூட்டர் சென்சார்
# 8 எம்.பி செல்ஃபி கேமரா f/2.0 லென்ஸ் 
# பக்கவாட்டில் பிங்கர்பிரிண்ட் சென்சார் 
# 5,000mAh பேட்டரியும்
# 10W சார்ஜிங் வசதியும் 
# விலை: ரூ.10,990 
# நிறம்: மிஸ்டிக் ப்ளூ, வேவ் க்ரீன் 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2 ஆண்டுகளுக்கு பிறகு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கும் நாடு!