Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ12 - விவரம் உள்ளே!!

Webdunia
சனி, 14 ஆகஸ்ட் 2021 (13:02 IST)
சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனினை  அறிமுகம் செய்து இருக்கிறது. 
 
சாம்சங் கேலக்ஸி ஏ12 சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் 1560x720 பிக்சல் HD+ LCD இன்பினிட்டி வி டிஸ்ப்ளே
# எக்சைனோஸ் 850 ஆக்டாகோர் பிராசஸர்
# மாலி-G52, டூயல் சிம் ஸ்லாட் 
# 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 11 மற்றும் சாம்சங் ஒன் யுஐ கோர் 3.1
# 48 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ், f/2.0
# 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
# 2 எம்பி டெப்த் கேமரா
# 2 எம்பி மேக்ரோ லென்ஸ், f/2.4 
# 8 எம்பி செல்பி கேமரா, f/2.0
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
# 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
# 15 வாட் பாஸ்ட் சார்ஜிங்
 
விலை விவரம்: 
சாம்சங் கேலக்ஸி ஏ12, 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 13,999
சாம்சங் கேலக்ஸி ஏ12,  6 ஜிபி + 128  ஜிபி மாடல் விலை ரூ. 16,499 
சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லக்கி பாஸ்கர் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தராக ரசிகர்களை ஈர்த்த துல்கர் சல்மான்

‘அமரனாக’ துப்பாக்கி பிடித்த சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றாரா? ஊடகங்கள், ரசிகர்கள் கூறுவது என்ன?

இன்று மாலை 19 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தீபாவளி பட்டாசு வெடிவிபத்து: இதுவரை 21 பேர் தீக்காயம்..!

வயநாடு தேர்தல் எதிரொலி: மலையாளத்தில் தீபாவளி வாழ்த்து தெரிவித்த பிரியங்கா காந்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments