Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ12 - விவரம் உள்ளே!!

அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ12 - விவரம் உள்ளே!!
, வியாழன், 18 பிப்ரவரி 2021 (10:29 IST)
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
சாம்சங் கேலக்ஸி ஏ12 சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் 1560×720 பிக்சல் HD+ LCD இன்பினிட்டி வி டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர் 
# IMG PowerVR GE8320 GPU
# 4 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் சாம்சங் ஒன் யுஐ 2.5
# டூயல் சிம், பக்கவாட்டில் கைரேகை சென்சார் 
# 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.0
# 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
# 2 எம்பி டெப்த் கேமரா
# 2 எம்பி மேக்ரோ கேமரா
# 8 எம்பி செல்பி கேமரா, f/2.0
# 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ 
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
# 5,000 எம்ஏஹெச் பேட்டரி
# 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் 
 
விலை விவரம்: 
சாம்சங் கேலக்ஸி ஏ12, 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 12,999 
சாம்சங் கேலக்ஸி ஏ12, 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13,999 
சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் பிளாக், புளூ மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதுபோதையில் மகனையே சுட்ட முன்னாள் ராணுவ அதிகாரி!