Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இணையத்தில் கசிந்த சாம்சங் கேலக்ஸி ஏ12 விவரம்!

Advertiesment
இணையத்தில் கசிந்த சாம்சங் கேலக்ஸி ஏ12 விவரம்!
, சனி, 13 பிப்ரவரி 2021 (12:32 IST)
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. 

 
கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் விவரங்கள்: 
# 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஎப்டி டிஸ்ப்ளே, 
# மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர்,
# ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ், 
# 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
# 48 எம்பி பிரைமரி கேமரா, 
# 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 
# 2 எம்பி டெப்த் சென்சார், 
# 2 எம்பி மேக்ரோ சென்சார் 
# 8 எம்பி செல்பி கேமரா 
# பக்கவாட்டில் கைரேகை சென்சார், 
# 5000 எம்ஏஹெச் பேட்டரி 
# 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி 
# விலை ரூ. 15,800 
# நிறம்: பிளாக், புளூ, வைட் மற்றும் ரெட் 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாரிஸ் ஜெயராஜ்: திரை விமர்சனம்