Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 3 (5ஜி) ஸ்மார்ட்போன் எப்படி?

சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 3 (5ஜி) ஸ்மார்ட்போன் எப்படி?
, வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (12:02 IST)
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் போல்டு 3 5ஜி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு.. 

 
சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 3 5ஜி சிறப்பம்சங்கள்:
# 7.3 இன்ச் 2208x1768 பிக்சல் QXGA+ 22.5:18 டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்
# 6.2 இன்ச் 2268x832 பிக்சல் 24.5:9 HD+ டைனமிக் AMOLED 2X கவர் டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர்
# 12 ஜிபி LPDDR5 ரேம், 256 ஜிபி / 512 ஜிபி (UFS 3.1) மெமரி
# ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யு.ஐ. 3.1
# டூயல் சிம்
# 12 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ், f/1.8, PDAF, OIS
# 12 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், f/2.4, PDAF, OIS
# 12 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
# 10 எம்.பி. முன்புற கேமரா, f/2.2
# 4 எம்பி அன்டர் டிஸ்ப்ளே கேமரா, f/1.8
# ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# வாட்டர் ரெசிஸ்டண்ட் (IPX8)
# 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2 LE
# யு.எஸ்.பி. டைப் சி
# 4400 எம்.ஏ.ஹெச். பேட்டரி
# 25 வாட் வயர், 10 வாட் வயர்லெஸ் சார்ஜிங், 4.5 வாட் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்
# பேண்டம் பிளாக், பேண்டம் கிரீன் மற்றும் பேண்டம் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. 
# இதன் விலை ரூ. 1,33,660

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக காவல்துறையில் பணியிடங்கள் நிரப்புதல்; தரம் உயர்த்தல்! – பட்ஜெட்டில் அறிவிப்பு!