சாம்சங் கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போன் எப்படி?

Webdunia
சனி, 26 பிப்ரவரி 2022 (12:34 IST)
சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
சாம்சங் கேலக்ஸி ஏ03 சிறப்பம்சங்கள்: 
# 6.5-inch HD+ டிஸ்பிளே, 
# ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யு.ஐ.கோர் 3.1, 
# Unisoc T606 octa-core chipset, 
# 3 ஜிபி ரேம் + 32 ஜிபி / 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி, 
# 40 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா,
# 2 மெகா பிக்ஸல் டெப்த் சென்சார், 
# 5 மெகா பிக்ஸல் செல்ஃபி கேமரா, 
# 5000mAh பேட்டரி
 
விலை விவரம்: 
சாம்சங் கேலக்ஸி ஏ03, 3 ஜிபி ரேம் + 32 ஜிபி வேரியண்டின் விலை ரூ.10,499
 சாம்சங் கேலக்ஸி ஏ03, 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரியின் விலை ரூ.11,999 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

அடுத்த கட்டுரையில்
Show comments