ரூ. 90 ரீசார்ஜ் செய்தால்... ஒரு நாளைக்கு 10 ஜிபி டேட்டா : பி. எஸ்.என். எல் அதிரடி

செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (15:39 IST)
இந்தியாவில் உள்ள  தொலை தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம்  தனியார் நிறுவனங்களின் அசுர வளர்ச்சியால் பெரும் போட்டியை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. 
இந்நிலையில் தன் வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க பெரும் முயற்சிகளை எடுத்துவருகிறது.  தற்போது தனியார் வாடிக்கையாளர்களுக்கு போட்டியாக புதிய அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

அதில் ரூ. 96 க்கு ரீஜார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 10 ஜிபி வீதம் 28 நாட்களுக்கு 280 280 ஜிபி டேக்களை பயன்படுத்தலாம். இதேபோல் 236 ரூபாய்க்கு ரீஜார்ஜ் செய்தால், ஒரு நாளைக்கு 10 ஜிபி வீதம் 84 நாட்களுக்கு 840 டேட்டா பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பி.எஸ்.என். எல் நிறுவனத்தில் இந்த அறிவிப்பு அதன் வாடிக்கையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் மானத்தமிழனா? மராட்டியனா? களத்துக்கு வா பாப்போம்... ரஜினியை சீண்டும் சீமான்!