Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மானத்தமிழனா? மராட்டியனா? களத்துக்கு வா பாப்போம்... ரஜினியை சீண்டும் சீமான்!

Advertiesment
ரஜினி
, செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (15:22 IST)
ரஜினி அரசியலுக்கு வந்தால் ஆட்டம் சூபி பிடிக்கும் என கூறி அவரை சீண்டும் வகையில் பேசியுள்ளார் சீமான். 

 
சமீபத்தில் சுங்குவார் சத்திரம் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட ஒருங்கிணைப்பாளர் சீமான் ரஜினியை சீண்டும் வகையில் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீமான் பேசியது பின்வருமாறு... 
 
எடப்பாடியை பேசி ஸ்டாலினால் ஒன்னும் சோபிக்க முடியவில்லை. ஏன்னா அவரே ஒரு புள்ளைபூச்சியா இருக்காரு. இந்த நேரத்துல தமிழ்நாட்டுல ஒரு மேச் நடக்குது. ஒருவேளை ஐயா ரஜினிகாந்த் வந்தால், சூடு பிடிக்கும் ஆட்டம். சரி ரஜினி வரட்டும் மோதலாம்!
webdunia
பீடல் காஸ்ட்ரோ, வாழும் சேகுவேரா, வாழும் காமராஜர், அய்யா தமிழருவி மணியன்னு சொல்ற கடைசி கருணை.. அரிசி குருணை.. அய்யா ரஜினி கட்சி ஆரம்பிச்சு வரப்போராருனு சொல்றாங்க.
 
ரஜினி அரசியலில் கலமிறங்குவதற்கி தம்பி விஜய் படத்துல வரமாதிரி ஐ அம் வெய்டிங். களத்துக்கு வா.. மானத்தமிழனா, மராட்டியனா என்பதை அப்போ பாக்கலாம் என பேசியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அன்று ஆபாச பட சர்ச்சை எம்.எல்.ஏ: இன்று துணை முதல்வர் – லக்‌ஷ்மண் சங்கப்பா