Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அறிமுகமான ரெட்மி நோட் 10டி - விவரம் உள்ளே!!

அறிமுகமான ரெட்மி நோட் 10டி - விவரம் உள்ளே!!
, வியாழன், 22 ஜூலை 2021 (11:06 IST)
சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனை 26 ஆம் தேதி துவங்கும் நிலையில் இதன் விவரம் பின்வருமாறு... 

 
ரெட்மி நோட் 10டி: 
# 6.5 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ 20:9 LCD ஸ்கிரீன்
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
# ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 7nm பிராசஸர்
# மாலி-G57 MC2 GPU
# 4 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி (UFS 2.2) மெமரி
# 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.2) மெமரி
# ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 12.5
# ஹைப்ரிட் டூயல் சிம் 
# 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
# 2 எம்பி டெப்த் கேமரா
# 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4 
# 8 எம்பி செல்பி கேமரா, f/2.0
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 3.5mm ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ 
# டூயல் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.1,
# யுஎஸ்பி டைப் சி
# 5000 எம்.ஏ.ஹெச். 
# 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்
 
விலை விவரம்: 
ரெட்மி நோட் 10டி 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13,999 
ரெட்மி நோட் 10டி  6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 15,999 
ரெட்மி நோட் 10டி 5ஜி மெட்டாலிக் புளூ, மின்ட் கிரீன், குரோமியம் வைட் மற்றும் கிராபைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெல்டாவை விட மோசமான தொற்று வரப்போகிறது! – எச்சரித்த உலக சுகாதார அமைப்பு!