Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விலை உயர்ந்த போக்கோ எம்3: எவ்வலவு தெரியுமா?

விலை உயர்ந்த போக்கோ எம்3: எவ்வலவு தெரியுமா?
, ஞாயிறு, 18 ஜூலை 2021 (15:41 IST)
போக்கோ எம்3 ஸ்மார்ட்போனின் புதிய வேரியன்ட் ஸ்மார்ட்போனும் இதன் இந்திய விலையும் உயர்த்தப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

 
போக்கோ எம்3 சிறப்பம்சங்கள்: 
# 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், 
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, 
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 12 
# 48 எம்பி பிரைமரி கேமரா,
# 2 எம்பி டெப்த் கேமரா, 
# 2 எம்பி மேக்ரோ கேமரா, 
# 8 எம்பி செல்பி கேமரா,
# பக்கவாட்டில் கைரேகை சென்சார், 
# 3.5mm ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ, 
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, 
# ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி, 
# 6000 எம்ஏஹெச் பேட்டரி, 
# 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்
 
புதிய விலை விவரம்:
1. போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் 4 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 10,499
2. போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் 6 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 11,499
3. போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 12,999

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தடுப்பூசி விவகாரத்தில் குஷ்பு குழப்பம் விளைவிக்கின்றார்: அமைச்சர் மா சுப்பிரமணியன்