ரியல்மி GT 2 ஸ்மார்ட்போன் எப்படி??

Webdunia
சனி, 23 ஏப்ரல் 2022 (14:37 IST)
ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி GT 2 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...

 
ரியல்மி GT 2 சிறப்பம்சங்கள்:
- 6.62 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ 120Hz E4 AMOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு 
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர்
- அட்ரினோ 660 GPU
- 8GB LPDDR5 ரேம், 128GB (UFS 3.1) மெமரி
- 12GB LPDDR5 ரேம், 256GB (UFS 3.1) மெமரி
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் ரியல்மி யு.ஐ. 3.0
- டூயல் சிம் ஸ்லாட்
- 50MP பிரைமரி கேமரா, f/1.8, OIS
- 8MP 119° அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.2
- 2MP மேக்ரோ கேமரா, f/2.4
- 16MP செல்ஃபி கேமரா, f/2.5
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், ஹை-ரெஸ் ஆடியோ 
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000mAh பேட்டரி
- 65W அல்ட்ரா ஃபாஸ்ட் பிளாஷ் சார்ஜிங் 
 
விலை விவரம்: 
ரியல்மி GT 2 ஸ்மார்ட்போன் 8GB + 128GB மெமரி மாடல் விலை ரூ. 34,999 
ரியல்மி GT 2 ஸ்மார்ட்போன் 12GB + 256GB மெமரி மாடல் விலை ரூ. 38,999
ரியல்மி GT 2 ஸ்மார்ட்போன் ஸ்டீல் பிளாக், பேப்பர் கிரீன் மற்றும் பேப்பர் வைட் நிறங்களில் கிடைக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது கட்சி மாற்றமில்லை, பிராஞ்ச் மாற்றம்.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்..!

மொபைலில் சிம் கார்டு இல்லாவிட்டால் வாட்ஸ் அப் இயங்காது.. மத்திய அரசு அதிரடி..!

10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

இன்றும் கனமழைக்கு வாய்ப்பு.. இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்..!

செங்கோடையன் ஊரில் மீட்டிங்!.. நம்ம கோட்டைன்னு காட்டணும்!.. நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட பழனிச்சாமி!...

அடுத்த கட்டுரையில்
Show comments