Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அறிமுகமானது நார்டு N20 5ஜி - ஸ்மார்ட்போன் விவரம் உள்ளே!

அறிமுகமானது நார்டு N20 5ஜி - ஸ்மார்ட்போன் விவரம் உள்ளே!
, வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (15:30 IST)
ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நார்டு N20 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

 
முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் அமெரிக்க சந்தையில் மட்டும் அறிமுகமாகியுள்ள நிலையில் இதன் விவரம் பின்வருமாறு...
 
நார்டு N20 5ஜி சிறப்பம்சங்கள்: 
# 6.43 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ AMOLED ஸ்கிரீன்
# ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 8nm பிராசஸர்
# அட்ரினோ 619L GPU, ஆக்சிஜன் ஓ.எஸ். 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
# 6GB LPDDR4x ரேம், 128GB (UFS 2.1) மெமரி
# 64MP பிரைமரி கேமரா
# 2MP மோனோகுரோம் சென்சார்
# 2MP மேக்ரோ கேமரா
# 16MP செல்ஃபி கேமரா
# இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
# யு.எஸ்.பி. டைப் சி
# 4500mAh பேட்டரி
# 33W ஃபாஸ்ட் சார்ஜிங்
# நிறம்: புளூ
# விலை: ரூ. 21,515 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடங்காத ரஷ்யா; உக்ரைனுக்கு 60 பில்லியன் டாலர் இழப்பு! – உலக வங்கி தகவல்!