பிரபலமான போக்கோ நிறுவனத்தின் POCO X5 ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகமாகி உள்ள நிலையில் விலையில் அதிரடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பட்ஜெட் விலை பல சிறப்பம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வரும் போக்கோ, தற்போது POCO X5 என்ற புதிய 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
POCO X5 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
120Hz சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் சிபியு, அட்ரினோ 619