Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தள்ளுபடி விலையில் அசத்தல் அம்சங்களுடன் போக்கோ எக்ஸ்4 ப்ரோ !!

Advertiesment
தள்ளுபடி விலையில் அசத்தல் அம்சங்களுடன் போக்கோ எக்ஸ்4 ப்ரோ !!
, திங்கள், 28 மார்ச் 2022 (16:35 IST)
போக்கோ நிறுவனத்தின் போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி சிறப்பம்சங்கள்: 
# 6.67 இன்ச் ஃபுல் ஹெச்.டி+, சூப்பர் AMOLED டிஸ்பிளே 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 
# ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 13 
# 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 360Hz டச் சாம்பிளிங் ரேட், 
# Snapdragon 695 SoC, Adreno 619 GPU, 
# 64 மெகாபிக்ஸல் Samsung ISOCELL GW3 பிரைமரி சென்சார் f/1.8 லென்ஸ், 
# 8 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் ஷூட்டர் லென்ஸ், 
# 2 மெகாபிக்ஸல் மேக்ரோ ஷூட்டர் லென்ஸ், 
# 108 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா சென்சார், 
# செல்ஃபி கேமராவை பொறுத்தவரை 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா f/2.45 லென்ஸ்
# 5000 mAh Li-Polymer battery, 
# 67W ஃபாஸ்ட் சார்ஜிங் 
 
விலை விவரம்: 
போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி லேசர் பிளாக், லேசர் ப்ளூ மற்றும் Poco மஞ்சள் நிறங்களில் கிடைக்கிறது. 
 
போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி அடிப்படை 6 ஜிபி ராம் / 64ஜிபி மாடல் விலை ரூ.18,999 
 
போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி அடிப்படை 6 ஜிபி ராம் / 128 ஜிபி மாடல் விலை ரூ.19,999 
 
போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி அடிப்படை 8 ஜிபி ராம் / 128 ஜிபி மாடல் விலை ரூ.21,999 
 
மேலும் HDFC வங்கி அட்டை உரிமையாளர்கள் அறிமுக சலுகையின் மூலம் ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கும். ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் இதன் விற்பனை தொடங்குகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜக மீண்டும் தனித்துப் போட்டியிட முடிவு