Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூ.8,000-த்துக்கு கிடைக்கும் ஐடெல் விஷன் 3!

Advertiesment
ரூ.8,000-த்துக்கு கிடைக்கும் ஐடெல் விஷன் 3!
, திங்கள், 28 மார்ச் 2022 (10:48 IST)
ஐடெல் நிறுவனம் ஐடெல் விஷன் 3 என்ற பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
ஐடெல் விஷன் 3 சிறப்பம்சங்கள்: 
# 6.6 இன்ச் ஹெச்.டி+ ஐபிஎஸ் டிஸ்பிளே, 
# 3ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ்
# ஏ.ஐ சப்போர்ட் உள்ள 8 மெகாபிக்ஸல் டூயல் ரியர் கேமரா, எல்.இ.டி பிளாஷுடன் 
# ஏ.ஐ பியூட்டி மோட், போட்ரெய்ட் மோட், லோ லைட் மோட், ஹெச்.டி.ஆர் மோட் 
# 5 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா,
# வாட்டர் டிராப் நாட்ச், 
# 5000 mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் 
# விலை - ரூ.7999 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் வேலைநிறுத்தம்: 67% பேருந்துகள் இயங்கவில்லை - பயணிகள் தவிப்பு!