Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட்டகாசமான சிறப்பம்சங்களோடு வரும் OnePlus Nord 4! - முன்பதிவு விற்பனை எப்போது?

Prasanth Karthick
வியாழன், 18 ஜூலை 2024 (17:24 IST)

ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட OnePlus Nord 4 ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.

இந்தியாவில் லக்ஸரி மாடல் ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்ப்ளஸ் நிறுவனம் முக்கியமானதாக உள்ளது. ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்களில் நோர்ட் மாடல்களுக்கு தனி வரவேற்பு உள்ளது. இந்நிலையில் OnePlus Nord 4 முன்பதிவு விற்பனை ஜூலை 20ம் தேதி அமேசான் தளத்தில் தொடங்க உள்ளது.

OnePlus Nord 4 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:

6.74 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே

குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 7+ ஜென் 3 சிப்செட்

2.8 ஜிகா ஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ப்ராசஸர்

ஆண்ட்ராய்டு 14, ஆக்ஸிஜன் ஓஎஸ்

8 ஜிபி / 12 ஜிபி ரேம் + விர்ச்சுவல் ரேம்

128 ஜிபி / 256 ஜிபி இண்டெர்னல் மெமரி

50 MP + 8 MP டூவல் OIS ப்ரைமரி கேமரா

16 MP Sony LYTIA முன்பக்க செல்பி கேமரா

5ஜி, வைஃபை, யுஎஸ்பி டைப் - சி

5500 mAh பேட்டரி, 100W Supervooc பாஸ்ட் சார்ஜிங்

இந்த OnePlus Nord 4 ஸ்மார்ட்போன் Obsidian Midnight, Mecurial Silver, Oasis Green ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் விலை:

8 GB + 128 GB - Rs.29,999

8 GB + 256 GB - Rs.29,999

12 GB + 256 GB - Rs.29,999

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments