Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மோட்டோ எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் எப்படி?

Advertiesment
மோட்டோ எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் எப்படி?
, ஞாயிறு, 8 மே 2022 (10:04 IST)
மோட்டோரோலா நிறுவனம் புதிய  மிட் ரேன்ஜ் எட்ஜ் 30 ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் மே 12 ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
மோட்டோ எட்ஜ் 30 சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ OLED 144Hz டிஸ்ப்ளே, HDR10+
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 778G+ 6nm பிராசஸர்
# அட்ரினோ 642L GPU, ஆண்ட்ராய்டு 12 மற்றும் MyUX
# 8GB ரேம், 128GB / 256GB மெமரி
# டூயல் சிம் ஸ்லாட்
# 50MP பிரைமரி கேமரா, f/1.88, OIS
# 50MP 118° அல்ட்ரா வைடு கேமரா, f/2.2, 2.5cm மேக்ரோ ஆப்ஷன்
# 2MP டெப்த் சென்சார், f/2.4
# 32MP செல்ஃபி கேமரா, f/2.25
# இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
# ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP52)
# 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6E 802.11ax (2.4GHz/5GHz) MIMO, ப்ளூடூத் 5.2, GPS
# யு.எஸ்.பி. டைப் சி
# 4020mAh பேட்டரி
# 33W டர்போ பவர் பாஸ்ட் சார்ஜிங்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக சட்டசபை மகாபலிபுரத்திற்கு மாறுகிறதா?