Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரம்மாண்ட விலையில் பிரம்மிப்பூட்டும் அம்சங்களுடன் Vivo T1 44W !!

Advertiesment
பிரம்மாண்ட விலையில் பிரம்மிப்பூட்டும் அம்சங்களுடன் Vivo T1 44W !!
, வியாழன், 5 மே 2022 (13:05 IST)
விவோ நிறுவனம் தனது T  சீரிஸ் ஸ்மார்ட்போனில் விவோ T1 44W ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 

 
விவோ T1 44W ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் மே 8 ஆம் தேதி முதல் துவங்கும் நிலையில் இதன் விவரம் பின்வருமாறு... 
 
விவோ T1 44W சிறப்பம்சங்கள்:
# 6.44 இன்ச் 2404x1080 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே
# ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 6nm பிராசஸர்
# அட்ரினோ 610 GPU
# 4GB ரேம், 64GB மெமரி / 8GB ரேம், 128GB மெமரி
# ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். 12
# டூயல் சிம் ஸ்லாட்
# 50MP பிரைமரி கேமரா, f/1.8, LED ஃபிளாஷ்
# 2MP டெப்த் கேமரா
# 2MP மேக்ரோ கேமரா, f/2.4
# 16MP செல்ஃபி கேமரா, f/2.0
# 3.5mm ஆடியோ ஜாக்
# இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ax (2.4Hz + 5Hz), ப்ளூடூத் 5.0
# யு.எஸ்.பி. டைப் சி
# 5000mAh பேட்டரி
# 44W ஃபாஸ்ட் சார்ஜிங்
 
விலை விவரம்:
விவோ T1 44W ஸ்மார்ட்போன் 4GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 14,499
விவோ T1 44W ஸ்மார்ட்போன் 6GB + 128GB மெமரி மாடல் விலை ரூ. 15,999 
விவோ T1 44W ஸ்மார்ட்போன் 8GB + 128GB மெமரி மாடல் விலை ரூ. 17,999 
விவோ T1 44W ஸ்மார்ட்போன் மிட்நைட் கேலக்ஸி, ஸ்டேரி ஸ்கை மற்றும் ஐஸ் டான் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அணு ஆயுத போர் பயிற்சியில் ரஷ்யா; பீதியில் உக்ரைன்!