Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மே 7 ஆம் தேதி விற்பனைக்கு வரும் Vivo T1 Pro 5G ஸ்மார்ட்போன் எப்படி?

Advertiesment
மே 7 ஆம் தேதி விற்பனைக்கு வரும் Vivo T1 Pro 5G ஸ்மார்ட்போன் எப்படி?
, வியாழன், 5 மே 2022 (17:07 IST)
விவோ நிறுவனம் தனது T சீரிஸ் ஸ்மார்ட்போனில் விவோ T1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 

 
விவோ T1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் மே 7 ஆம் தேதி முதல் துவங்கும் நிலையில் இதன் விவரம் பின்வருமாறு... 
 
விவோ T1 ப்ரோ 5ஜி சிறப்பம்சங்கள்:
# 6.44 இன்ச் 2404x1080 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
# ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G 6nm பிராசஸர்
# ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். 12
# அட்ரினோ 642L GPU
# 6GB / 8GB ரேம், 128GB மெமரி
# டூயல் சிம் ஸ்லாட்
# 64MP பிரைமரி கேமரா, f/1.79, LED ஃபிளாஷ்
# 8MP அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
# 2MP மேக்ரோ கேமரா, f/2.4
# 16MP செல்ஃபி கேமரா, f/2.0
# இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ax (2.4Hz + 5Hz), 
# ப்ளூடூத் 5.2, யு.எஸ்.பி. டைப் சி
# 4700mAh பேட்டரி
# 66W ஃபாஸ்ட் சார்ஜிங்
 
விலை விவரம்: 
விவோ T1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 6GB + 128GB மெமரி மாடல் விலை ரூ. 23,999 
விவோ T1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 8GB + 128GB மெமரி மாடல் விலை ரூ. 24,999
விவோ T1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் டர்போ பிளாக் மற்றும் டர்போ சியான் நிறங்களில் கிடைக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏலியன்களோடு தொடர்புகொள்ள நிர்வாணப் படங்களா? ‘நாசா’வின் வித்தியாசமான முயற்சி!