Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6,000 பட்ஜெட்டில் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 HD!!

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (13:38 IST)
இன்பினிக்ஸ் நிறுவனம் தனது ஸ்மார்ட் 6 HD ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.


இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 HD சிறப்பம்சங்கள்:
# 6.6 இன்ச் 1600x720 பிக்சல் HD+ ஸ்கிரீன்
# 500 நிட்ஸ் பிரைட்னஸ்
# பாண்டா MN228 கிளாஸ் பாதுகாப்பு
# 2 GHz குவாட் கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர்
# IMG PowerVR GE-class GPU
# 2 ஜிபி LPDDR4X ரேம் (+ 2 ஜிபி விர்ச்சுவல் ரேம்), 32 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் மற்றும் XOS 7.6
# டூயல் சிம் ஸ்லாட்
# 8MP பிரைமரி கேமரா, f/2.0,
# டூயல் எல்இடி பிளாஷ்
# 5MP செல்பி கேமரா, எல்இடி பிளாஷ்
# பேஸ் அன்லாக், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
# மைக்ரோ யுஎஸ்பி
# 5000 எம்ஏஹெச் பேட்டரி
# 10 வாட் சார்ஜிங்

விலை விவரம்:
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 HD ஸ்மார்ட்போன் அக்வா ஸ்கை, போர்ஸ் பிளாக் மற்றும் ஒரிஜின் புளூ நிறங்களில் கிடைக்கிறது.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 HD ஸ்மார்ட்போன் விலை அறிமுக சலுகையாக ரூ. 6,799 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஆகஸ்ட் 12 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்க இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. 4858 பறக்கும் படைகள் தயார்..!

பேருந்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி.. ஓட்டுனர் அலட்சியம் காரணமா?

இன்று சிஎஸ்கே - ஆர்சிபி போட்டி.. சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்..!

இந்த ஆண்டு முதல் மூன்று CA தேர்வுகள்: தேர்ச்சி விகிதம் அதிகமாக வாய்ப்பு..!

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments