Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆப்பிள் I Phone-14 சீரிஸ் அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

apple i phone 14
, வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (14:03 IST)
ஆப்பிள்  நிறுவனத்தில் ஐபோன் 14  விலை அறிமுகத்திற்கு முன்னதாக வெளியாகியுள்ளதால், வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

உலகளவில்        மின்னனு தொழில் நுட்பத்தில் முன்னணியில் உள்ளள நிறுவனம் ஆப்பிள். இந்த நிறுவனத்தில் தயாரிப்புகளான, ஐ  மேக், ஏர் புக், ஐ பேட் போன்ற  கணிணி மற்றும் லேப்டாப்கள்  உலகில் பல இளைஞர்களாலும்  தொழில்  நுட்ப வல்லுனர்களால்  பயன்படுத்தப்படுகிறது.

ஆப்பிள் நிறுவன தயாரிப்பில் ஒவ்வொரு பொருளுக்கும் சந்தையில் அதிக வரவேற்பு இருக்கும் நிலையில், அடுத்து வெளியாகவுள்ள ஆப்பிள் ஐபோன் 14 விலை குறித்த தகவல் இன்று வெளியாகியுள்ளது..

ஆப்பிள்  I Phone 14 pro  128 GB  வேரியண்டனது $1,100 ல் இருந்து,  $ 1,099  ஆக இருக்கலாம் என்றும், மேலும், I Phone 14 pro Max   ன் அடிப்படை 128 GB வேரியண்ட் விலை$ 1,199 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஐபோன் -13 சீரிஸின் விலையே ஐபோன் -14 க்கும் இருக்கலாம் என கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீர்வீழ்ச்சியில் செஃஃபி எடுத்த இளைஞருக்கு நேர்ந்த விபரீதம் !