Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
, வியாழன், 15 ஏப்ரல் 2021 (23:30 IST)
இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல்-2021 -14 வது சீசன் நடைபெற்று வருகிறது. சென்னை கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், உள்ளிட்ட பல்வேறு அணிகள் தங்கள் திறமைகளை நிரூபித்து வருகின்றன.

இன்றைய  7 வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராஜஸ்தான் அணியின் கேப்டன் அஞ்சு சாம்சன் பந்து வீச்சுதேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அனியின்  பிரித்வி ஷா 2 ரன்களிலும், தவான் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களுக்கே ஆட்டமிழந்தனர்.இதனால் டெல்லி அணி  20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணிக்கு 148 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து விளையாடிய ராஜஸ்தான் அணி 19..4   ஒவர்களில் 7 விக்கெட் இழந்துய் 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய கிரிக்கெட் அணியின் ஒப்பந்தப்பட்டியலில் நடராஜன் இல்லை !