Publish Date: Mon, 25 Mar 2019 (06:04 IST)
Updated Date: Mon, 25 Mar 2019 (06:07 IST)
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் மூன்றாவது ஆட்டத்தில் டெல்லி அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரிஷப் பண்ட் அதிரடியாக அடித்த 78 ரன்கள் மற்றும் இஷாந்த் சர்மா, ரபடாவின் பந்துவீச்சு அந்த அணிக்கு வெற்றியை தேடித்தந்தது
ஸ்கோர் விபரம்:
டெல்லி அணி: 213/6 20 ஓவர்கள்
ரிஷப் பண்ட்: 78
இங்கிராம்: 47
தவான் 43
மும்பை அணி: 176/10 19.2 ஓவர்கள்
யுவராஜ் சிங்: 53
பாண்ட்யா: 32
டீகாக்: 27
ஆட்டநாயகன்: ரிஷப் பண்ட்
இன்றைய போட்டி: ராஜஸ்தான் - பஞ்சாப்