Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐபிஎல் 2019: வெற்றியுடன் தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்:

Advertiesment
ஐபிஎல் 2019: வெற்றியுடன் தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்:
, சனி, 23 மார்ச் 2019 (23:04 IST)
கடந்த ஆண்டு ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று நடைபெற்ற இந்த ஆண்டின் முதல் ஐபிஎல் போட்டியில் 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 71 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டி சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி,  17.4 ஓவர்களில் இலக்கை எட்டியது
 
ஸ்கோர் விபரம்:
 
ராயல் சேலஞ்ச் பெங்களூரு: 70/10  17.1 ஓவர்க்ள்
 
பார்த்தீவ் பட்டேல்: 29
எம்.எம்.அலி: 9
டிவில்லியர்ஸ்:9
விராத் கோஹ்லி: 6
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:  71/3 17.4 ஓவர்கள்
 
ராயுடு: 28
சுரேஷ் ரெய்னா: 19
ஜாதவ்: 13
 
இன்றைய போட்டியில் சுரேஷ் ரெய்னா 15 ரன்கள் அடித்தபோது ஐபிஎல் போட்டியில் 5000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிஎஸ்கே அணிக்கு 71 ரன்கள் இலக்கு!