Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதிக்காயின் அற்புத குணங்கள்

Webdunia
வியாழன், 19 மே 2022 (00:24 IST)
சாதிக்காய் என்பதற்கு குலக்காய், ஜாதிக்காய் அட்டம், அட்டிகம் என்கிற வேறு பெயர்களும் உண்டு. சாதிக்காய்க்கு சில நோய்களை தவிர்க்கும் இயற்கையான மருத்துவ குணங்கள் உள்ளன.
 
சாதிக்காய் உடலை வலிமையாக்கும். மேலும் வாயுவினால் வயிறு உபசம், வயிற்று வலி, அசீரணம், மந்தம், ஒற்றைத் தலைவலி, மூச்சு இரைப்பு, இருமல், கண் ஒளி மங்கல், தூக்கமின்மை போன்றவற்றிக்கு சிறந்த மருத்தாக பயன்படுகிறது.
 
சாதிக்காய் எண்ணெய், பல்வலி, வாத நோய் ஆகியவைகளுக்கு பயன்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாய்வு வெளியேறும் போது சத்தம் வருவது ஏன்?

வெயில் காலத்திற்கேற்ற நன்னாரி சர்பத்.. சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா?

கேனில் அடைக்கப்பட்ட பானங்கள் குடித்தால் புற்றுநோய் வருமா? அதிர்ச்சி தகவல்

பாலூட்டும் தாய்மார்களுக்கு தேவையான முக்கிய ஊட்ட்சத்துக்கள் எவை எவை?

காதில் தொடர்ச்சியாக இரைச்சலா? என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments