Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 1 April 2025
webdunia

கதறி அழும் யாஷிகா ஆனந்த்...சமூகவலைதளத்தில் வீடியோ வைரல்

Advertiesment
social media
, புதன், 18 மே 2022 (22:12 IST)
நடிகை யாஷிகா  ஆனந்த் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான  கடம் கவலை வேண்டாம்.  இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் யாஷிகா ஆனந்த். இப்படத்தை அடுத்து சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் இருட்டு அறையில் முரட்டுக் குத்து என்ற படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.

இதையடுத்து அவர் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால்,எதிர்பாராத விதமாக அவர் விபத்தில் படுகாயம் அடைந்தார். அதனால் பல மாதங்கல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள அவர், மீண்டும் படங்களில்  நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில் யாஷிகா ஆனந்த் தனது சமூக வலைதளப்பக்கத்தில் ஒரு வீடியயோ வெளியிட்டு அதில் கதறி அழுதுள்ளார், இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Y A S H


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முன்னணி நடிகருக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை