Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத கொண்டைக்கடலையின் பயன்கள்!

Kondaikadalai
, திங்கள், 23 ஜனவரி 2023 (16:15 IST)
நம் அன்றாட வாழ்க்கையில் உட்கொள்ளும் கொண்டைக்கடலை ஏராளமான விட்டமின் மற்றும் சத்துகளை தன்னுள் கொண்டிருக்கிறது..
  • கொண்டைக்கடலையில் கருப்பு கொண்டைக்கடலை, வெள்ளை கொண்டைக்கடலை இரண்டுமே அதிக புரதங்களையும், சத்துக்களையும் கொண்டது.
  • கொண்டைக்கடலையில் இரும்பு சத்து, மக்னீசியம், புரதச்சத்து, விட்டமின் பி, நார்ச்சத்து, சுண்ணாம்பு சத்துகள் அதிகளவில் உள்ளது.
  • ஊற வைத்த கொண்டைக்கடலையை சாப்பிடுவது மாரடைப்பு நோய்களுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
  • வெள்ளை கொண்டைக்கடலையை பொடி செய்து சாப்பிட்டு வர சிறுநீர் அடைப்பு, எரிச்சல் ஆகியவை குணமாகும்.
  • கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளதால் கொண்டைக்கடலை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்ல உணவாக இருக்கிறது.
  • கொண்டைக்கடலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், பெண்களை அதிகம் தாக்கும் மார்பக புற்றுநோய், ஆஸ்டியோபோரோசிஸ்  ஆகிய நோய்களுக்கு எதிரான எதிர்ப்புசக்தி கிடைக்கிறது.
  • இரும்புசத்து கொண்டைக்கடலையில் அதிகம் உள்ளது. அதனால் ரத்தசோகை உள்ளவர் இதை சாப்பிடுவது நல்லது.
  • கொண்டைக்கடலையை அவித்து அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர உடலுக்கு உறுதியை கொடுக்கும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குழந்தைகளை குளிப்பாட்டும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்!