உடலுக்குத் தேவையான புரதம் நிறைந்த பழங்கள் என்னென்ன என மருத்துவர்கள் கூறுவதை பார்ப்போம்.
உடல் வளர்ச்சி, தசை சக்தி, மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த புரதம் முக்கியம். இதோ, புரதம் அதிகம் உள்ள சில பழங்கள்:
அவகேடோ – 1 கப்: 3 கிராம் புரதம்
கொய்யா – 1 கப்: 4 கிராம் புரதம்
கிவி – 1 கப்: 2 கிராம் புரதம்
மாதுளை – 100 கிராம்: 1.7 கிராம் புரதம்
சர்க்கரை பாதாமி (ஆப்ரிகாட்) – 100 கிராம்: 1.4 கிராம் புரதம்
கிரேப் புரூட் – 1 கப்: 1.3 கிராம் புரதம்
குழிப்பேரி (பீச்) – 1 கப்: 1 கிராம் புரதம்
வாழைப்பழம் – 1 கப்: 1.6 கிராம் புரதம்
செர்ரி – 1 கப்: 1.6 கிராம் புரதம்
பலாப்பழம் – 1 கப்: 3 கிராம் புரதம்
இந்த பழங்களை உணவில் சேர்த்து உடலுக்கு தேவையான புரதத்தை எளிதில் பெறலாம்!