Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்துமாவின் அறிகுறிகள் என்ன? முழுமையாக குணமாக்க முடியுமா?

Mahendran
வெள்ளி, 6 டிசம்பர் 2024 (18:59 IST)
ஆஸ்துமா என்பது ஒரு ஆபத்தான நோய் என்று கூறப்படும் நிலையில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
நுரையீரலில் காற்றில் இருந்து ரத்த ஓட்டத்திற்கு தேவையான ஆக்ஸிஜனை வழங்கும் சுற்றுப்பாதையில் தசைகள் இருக்கும் அடையும்போது ஆத்மா அறிகுறிகள் உண்டாகின்றன.
 
மேலும் சுற்றுப்பாதைகளை சளி அடைத்து காற்று உள் செல்லும் அளவை குறைக்கும் போதும் ஆஸ்துமா என்று கூறப்படுகிறது.
 
ஆஸ்துமாவின் அறிகுறிகளை எளிதில் நாம் அறிந்து கொள்ளலாம். குறிப்பாக இரவில் இருமல் வந்தாலோ அல்லது உடற்பயிற்சியின் போது மார்பில் இருக்கும் ஏற்பட்டாலோ ஆஸ்துமா அறிகுறியாக இருக்கலாம்.
 
மேலும் மூச்சு திணறல், பேசுவதில் சிரமம், கவலை அல்லது அச்சம், சோர்வு, லேசான நெஞ்சுவலி, விரைவான சுவாசம், அடிக்கடி தொற்று மற்றும் தூங்குவதில் சிரமம் இருந்தால் ஆஸ்துமா நோய் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொண்டு உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.
 
ஆஸ்துமா ஒரு முறை வந்துவிட்டால் அதை சரி செய்ய முடியாது என்று கூறப்பட்டாலும் அதை கட்டுப்படுத்தி வைக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இயற்கை மருந்து தேன் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

ஊற வைத்த பாதாம், உலர் பாதாம்.. என்ன வேறுபாடு?

பொரி சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? மருத்துவர்களின் பதில் என்ன?

ரத்த அழுத்தத்தை தவிர்க்க கடைப்பிடிக்க வேண்டிய 4 விஷயங்கள்..!

செல்போன் அதிகம் பயன்படுத்தினால் முகப்பரு வருமா? அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments