Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தள்ளிப்போனது ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் விற்பனை!!

Advertiesment
தள்ளிப்போனது ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் விற்பனை!!
, செவ்வாய், 24 மார்ச் 2020 (13:32 IST)
ரெட்மி நோட் 9 மேக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என சியோமி அறிவித்துள்ளது. 
 
ரெட்மி நோட் 9 மேக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனை அமேசான், Mi ஹோம் ஸ்டோர்களில் மார்ச் 25 ஆம் தேதி துவங்குவதாக இருந்தது. ஆனால், பல மாநிலங்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முடக்கப்பட்டிருப்பதால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள்:
# 6.67 இன்ச் 2400x1080 பிக்சல் 20:9 FHD+ LCD டாட் டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, அட்ரினோ 618 GPU
# ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11
# 6 ஜிபி / 8 ஜிபி LPPDDR4x ரேம், 128 ஜி.பி. UFS 2.1 மெமரி
# டூயல் சிம், கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
# 64 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.89 (ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்)
# 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
# 5 எம்.பி. மேக்ரோ லென்ஸ்
# 2 எம்.பி. டெப்த் சென்சார்
# 32 எம்.பி. செல்ஃபி கேமரா
# 5020 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்  
 
விலை விவரம்: 
1. 6 ஜிபி ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 14,999 
2. 6 ஜிபி ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 16,999
3. 8 ஜிபி ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 18,999

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் ஒரு உயிரும் போக கூடாது – சபதம் எடுத்த எடப்பாடியார்