Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நெகட்டிவ் அட்ராக்‌ஷன்: ரெட்மி நோட் 7 இந்தியாவில் விரைவில்!!

Advertiesment
நெகட்டிவ் அட்ராக்‌ஷன்: ரெட்மி நோட் 7 இந்தியாவில் விரைவில்!!
, வியாழன், 24 ஜனவரி 2019 (20:46 IST)
சீனாவின் சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் ஆகும் என்பதை ஒரு நெகட்டிவ் அட்ராக்‌ஷன் மூலம் டிவிட்டரில் வெளியிட்டுள்ளது அந்நிவனம். 

 
அதாவது, சியோமி நிறுவன துணை தலைவர் மனு ஜெயின் மற்றும் தலைமை செயல் அதிகாரி லெய் ஜுன் ஆகியோர் தாங்கள் ஸ்மார்ட்போனை கையில் வைத்திருக்கும் புகைப்படத்தையும் ரெட்மி நோட் 7 இந்தியாவில் வெளியாகும் என்பதை தலைகீழாக பதிவிட்டுள்ளனர். 
webdunia
ரெட்மி நோட் 7 சிறப்பம்சங்கள்:
# 6.3 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வலைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14 என்.எம். பிராசஸர்
# அட்ரினோ 512 GPU, ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
# 3 ஜிபி ராம், 32 ஜிபி மெமரி; 4 ஜிபி / 6 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி
# ஹைப்ரிட் டூயல் சிம், கைரேகை சென்சார், ஐஆர் சென்சார்
# 48 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, PDAF, EIS
# 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
# 13 எம்பி செல்ஃபி கேமரா
# க்விக் சார்ஜ் 4, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
# நிறங்கள்: பிளாக், புளு மற்றும் பர்ப்பிள் 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூளையின் அதிபர்கள் கொத்தடிமைகளை கடத்திய சம்பவம் : கரூர் அருகே பரபரப்பு