Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய சந்தையில் வந்திறங்கிய டெக்னோ ஸ்பார்க் 5 ப்ரோ!

Advertiesment
இந்திய சந்தையில் வந்திறங்கிய டெக்னோ ஸ்பார்க் 5 ப்ரோ!
, புதன், 15 ஜூலை 2020 (18:02 IST)
டெக்னோ பிராண்டின் புதிய ஸ்பார்க் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 
 
டெக்னோ ஸ்பார்க் 5 ப்ரோ சிறப்பம்சங்கள்:
# 6.6 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி+ 20:9 ரக 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலோ ஏ25 12nm பிராசஸர்
# IMG பவர்விஆர் GE8320 GPU
# 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 10 ஹை ஒஎஸ் 6.1
# டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்
# 16 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, குவாட் எல்இடி ஃபிளாஷ்
# 2 எம்பி மேக்ரோ கேமரா
# 2 எம்பி டெப்த், ஏஐ கேமரா
# 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, டூயல் எல்இடி ஃபிளாஷ்
# 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங் 
# நிறம் - ஐஸ் ஜடைட், ஸ்பார்க் ஆரஞ்சு, சீபெட் புளு 
# விலை ரூ. 10,499 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளையதலைமுறை அரசியல்வாதிகளுக்கு சிறந்த முன்னுதாரணம்: உதயநிதி புகழாரம்