Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ULTRA மாஸ், பார்க்கும் போதே வாங்கும் ஆசையை துண்டும் நோட் 20 அல்ட்ரா!!

Advertiesment
ULTRA மாஸ், பார்க்கும் போதே வாங்கும் ஆசையை துண்டும் நோட் 20 அல்ட்ரா!!
, வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (16:03 IST)
பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுக ஆகியுள்ளது. 

 
சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகி இதன் ப்ரீ புக்கிங் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் துவங்கியுள்ளது.  இதன் சிறப்பம்சங்கள் மறும் விலை விவரம் பின்வருமாறு... 
 
சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா சிறப்பம்சங்கள்:
# 6.9 இன்ச் குவாட் ஹெச்டி பிளஸ் 3088×1440 பிக்சல் டைனமிக் AMOLED டிஸ்ப்ளே
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன்யுஐ, கார்னிங் கொரில்லா கிளாஸ்
# ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865+ 7என்எம் பிராசஸர்
# அட்ரினோ 650 ஜிபியு, ஏஆர்எம் மாலி-ஜி77எம்பி11 ஜிபியு
# ஆக்டாகோர் சாம்சங் எக்சைனோஸ் 990 பிராசஸர்
# எல்டிஇ - 8ஜிபி LPDDR5 ரேம், 256 ஜிபி / 512 ஜிபி (UFS 3.1) மெமரி
# 5ஜி – 12ஜிபி LPDDR5 ரேம், 128 ஜிபி/256ஜிபி/512ஜிபி (UFS 3.1) மெமரி
# ஹைப்ரிட் டூயல் சிம், வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
# 108 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8, PDAF, OIS
# 12 எம்பி பெரிஸ்கோப் லென்ஸ், f/3.0, PDAF, OIS
 12 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
# 10 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
# ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார்
# ப்ளூடூத் சார்ந்த எஸ் பென், யுஎஸ்பி டைப் சி
# 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
# 4500 எம்ஏஹெச் பேட்டரி, 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் பவர் ஷேர்
# நிறம்: மிஸ்டிக் பிரான்ஸ், மிஸ்டிக் பிளாக் மற்றும் மிஸ்டிக் வைட்
 
விலை விவரம்: 
1. சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா விலை ரூ. 97,230 
2. சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1,25,860 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நவம்பரில் பள்ளிகள் திறப்பு என்பது தவறானது - பள்ளிக் கல்வித்துறை