Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பட்ஜெட் விலையில் அறிமுகமானது லாவா இசட்66!!

webdunia
புதன், 5 ஆகஸ்ட் 2020 (17:26 IST)
லாவா நிறுவனம் இசட்66 எனும் பெயரில் தனது புதிய ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
லாவா இசட்66 சிறப்பம்சங்கள்
# 6.08 இன்ச் 1560x720 பிக்சல் HD+ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்பிரெட்ரம் ஆக்டாகோர் பிராசஸர்
# 3 ஜிபி DDR4 ரேம், 32 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 10
# டூயல் சிம் ஸ்லாட்
# 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.0
# 5 எம்பி கேமரா
# 13 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
# 3950 எம்ஏஹெச் பேட்டரி
# நிறம்: மரைன் புளூ, பெரி ரெட் மற்றும் மிட்நைட் புளூ 
# விலை: ரூ. 7,777 

Share this Story:

Follow Webdunia Hindi

அடுத்த கட்டுரையில்

லாபத்தில் சரிவு, 35,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் வங்கி!