Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லைட்னிங் ரெட் வெர்ஷன்: அசத்தும் கலரில் ரியல்மி 6 ப்ரோ!!

லைட்னிங் ரெட் வெர்ஷன்: அசத்தும் கலரில் ரியல்மி 6 ப்ரோ!!
, வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (12:50 IST)
ரியல்மி பிராண்டின் ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் புதிய வேரியன்ட் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. 

 
ஆம், ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் லைட்னிங் ரெட் நிற வெர்ஷன் இந்தியாவில் அறிமுகம் ஆன நிலையில் இதன் விற்பனை இன்று முதல் ப்ளிப்கார்ட்டில் துவங்கியுள்ளது, இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
ரியல்மி 6 ப்ரோ சிறப்பம்சங்கள்:
# 6.6 இன்ச் 2400x1080 பிக்சல் 20:9 ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன்
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
# அட்ரினோ 618 GPU, ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யு.ஐ. 1.0
# 6 ஜி.பி. LPPDDR4x ரேம், 64 ஜி.பி. மெமரி
# 6 ஜி.பி. / 8 ஜி.பி. LPPDDR4x ரேம், 128 ஜி.பி. UFS 2.1 மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்
# 64 எம்.பி. பிரைமரி கேமரா, 0.8μm, f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ், EIS
# 8 எம்.பி. 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.3
# 12 எம்.பி. டெலிபோட்டோ சென்சார்
# 2 எம்.பி. மேக்ரோ சென்சார், f/2.4
# 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.1, சோனி IMX1471
# 8 எம்.பி. இரண்டாவது 105° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
# 4300 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் VOOC ஃபிளாஷ் சார்ஜ்
 
விலை விவரம்: 
1. 6 ஜிபி ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 18,999 
2. 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19,999 
3. டாப் எண்ட் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19,999 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீனவரை கொடூரமாக கொன்ற முதலை; காவிரி ஆற்றில் உலா வருவதால் மக்கள் பீதி!