சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ41 ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
கடந்த மாதம் ஜப்பானில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி ஏ41 ஸ்மார்ட்போன் தற்போது சர்வதேச சந்தையில் அறிமுகமாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஜூன் மாதம் வரை கொரோனா காரணமாக விற்பனைக்கு வராது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சம் மற்றும் விலை விவரம் பின்வருமாறு...
சாம்சங் கேலக்ஸி ஏ41 சிறப்பம்சங்கள்
# 6.1 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி-யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ 2.0
# 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
# 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0
# 8 எம்பி 123° அல்ட்ராவைடு ஆங்கில் கேமரா, f/2.2
# 5 எம்பி டெப்த் சென்சார், f/2.4
# 25 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
# இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், சாம்சங் பே, டூயல் சிம்
# 3500 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
# நிறம்: ப்ரிஸம் கிரஷ் பிளாக், ப்ரிஸம் கிரஷ் வைட், ப்ரிஸம் கிரஷ் புளு மற்றும் ப்ரிஸம் கிரஷ் ரெட்
# விலை: ரூ. 24,670 என இருக்க கூடும்