விலைய சொல்லாம... விவரமாய் வெளியான சாம்சங் கேலக்ஸி ஏ31!!

புதன், 25 மார்ச் 2020 (11:50 IST)
விலை விவரம் வெளியிடப்படாமல் சாம்சங் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 
 
சாம்சங் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை விவரங்கள் வெளியிடப்படவில்லை. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
சாம்சங் கேலக்ஸி ஏ31 சிறப்பம்சங்கள்:
# 4 இன்ச் 2400x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி65 பிராசஸர்
# ARM மாலி-G52 GPU, ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யு.ஐ. 2.0
# 4 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜி.பி. மெமரி
# 6 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜி.பி. மெமரி
# 48 எம்.பி. பிரைமரி கேமரா, LED ஃபிளாஷ், f/2.0
# 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா, f/2.2
# 5 எம்.பி. டெப்த் சென்சார், f/2.4
# 5 எம்.பி.மேக்ரோ சென்சார், f/2.4
# 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
# கைரேகை சென்சார், சாம்சங் பே
# 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
# நிறங்கள்: ப்ரிசம் கிரஷ் பிளாக், ப்ரிசம் கிரஷ் புளூ, ப்ரிசம் கிரஷ் ரெட் மற்றும் ப்ரிசம் கிரஷ் வைட் 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் இங்க இருக்கவங்களுக்கு வேண்டாமா? – மாத்திரை, சானிட்டைசர் ஏற்றுமதிக்கு தடை!