Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 13 January 2025
webdunia

அல்ப வேலையை காட்ட ஆரம்பித்த அம்பானி: ஜியோ ரீசார்ஜ் பலன்கள் குறைப்பு!!

Advertiesment
அல்ப வேலையை காட்ட ஆரம்பித்த அம்பானி: ஜியோ ரீசார்ஜ் பலன்கள் குறைப்பு!!
, வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (17:28 IST)
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வழங்கி வந்த பிரீபெயிட் சலுகை பலன்களை குறைத்துள்ளது. 
 
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முன்னர் இலவச கால்களை ரத்து செய்தது. அந்த வகையில் தற்போது ஜியோ ஐஎஸ்டி காலிங் மற்றும் சர்வதேச ரோமிங் பிரீபெயிட் சலுகைகளின் பலன்கள் குறைத்துள்ளது. 
 
ஆம், ரூ. 501 ஐஎஸ்டி வவுச்சர், ரூ. 1101 மற்றும் ரூ. 1201 ஐஆர் சலுகை பலன்கள் குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாற்றங்கள் ஜியோ வலைதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அண்ணாவை தொடர்ந்து கருணாநிதியும் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு??