Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெய்ட்டிங் இஸ் ஓவர்: விற்பனைக்கு வந்த ரெட்மி நோட் 9 ப்ரோ!!

வெய்ட்டிங் இஸ் ஓவர்: விற்பனைக்கு வந்த ரெட்மி நோட் 9 ப்ரோ!!
, செவ்வாய், 17 மார்ச் 2020 (14:53 IST)
சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்  இந்தியாவில் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. 
 
கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் இன்று முதல் அமேசான், Mi ஹோம் ஸ்டோர்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பின்வருமாறு...  
 
ரெட்மி நோட் 9 ப்ரோ சிறப்பம்சங்கள்:
# 6.67 இன்ச் 2400x1080 பிக்சல் 20:9 FHD+ LCD டாட் டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11 
# ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
# அட்ரினோ 618 GPU
# 6 ஜி.பி. / 4 ஜி.பி. LPPDDR4x ரேம், 64 ஜி.பி. UFS 2.1 மெமரி
# டூயல் சிம், கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
# 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.79
# 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
# 5 எம்.பி. மேக்ரோ லென்ஸ்
# 2 எம்.பி. டெப்த் சென்சார்
# 16 எம்.பி. செல்ஃபி கேமரா 
# 5020 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்  
 
விலை விவரம்: 
1. 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 12,999 
2. 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 15,999 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக சட்டசபைக்கு வருவோருக்கு... தீவிர சோதனை ...