Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பட்ஜெட் விலையில், மேக்ஸிமம் ஃபீசர்சுடன் ரெட்மி நோட் 9 மேக்ஸ்!!

பட்ஜெட் விலையில், மேக்ஸிமம் ஃபீசர்சுடன் ரெட்மி நோட் 9 மேக்ஸ்!!
, வெள்ளி, 13 மார்ச் 2020 (15:28 IST)
சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 9 மேக்ஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.  
 
ரெட்மி நோட் 9 மேக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனை மார்ச் 25 ஆம் தேதி துவங்குகிறது. இவை அமேசான், Mi ஹோம் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள்:
# 6.67 இன்ச் 2400x1080 பிக்சல் 20:9 FHD+ LCD டாட் டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, அட்ரினோ 618 GPU
# ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11
# 6 ஜிபி / 8 ஜிபி LPPDDR4x ரேம், 128 ஜி.பி. UFS 2.1 மெமரி
# டூயல் சிம், கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
# 64 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.89 (ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்)
# 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
# 5 எம்.பி. மேக்ரோ லென்ஸ்
# 2 எம்.பி. டெப்த் சென்சார்
# 32 எம்.பி. செல்ஃபி கேமரா
# 5020 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் 
 
விலை விவரம்: 
1. 6 ஜிபி ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 14,999 
2. 6 ஜிபி ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 16,999
3. 8 ஜிபி ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 18,999

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா வைரஸ் எதிரொலி: நேபாளம் எடுத்த அதிரடி முடிவு