Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

108 MP கேமராவுடன் Mi 10 ப்ரோ ஸ்மார்ட்போன்: விலை என்ன தெரியுமா??

Advertiesment
108 MP கேமராவுடன் Mi 10 ப்ரோ ஸ்மார்ட்போன்: விலை என்ன தெரியுமா??
, வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (16:40 IST)
சியோமி நிறுவனத்தின் புதிய Mi 10 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 
ஸ்டாரி புளூ மற்றும் பியல் வைட் நிறங்களில் கிடைக்கும் இந்த சியோமியின் Mi 10 ப்ரோ ஸ்மார்ட்போனின்  சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 

சியோமி Mi 10 ப்ரோ சிறப்பம்சங்கள்:
# 6.67 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ AMOLED 19.5:9 HDR10 + 90Hz டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
# ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், அட்ரினோ 650 GPU
# 12 ஜி.பி. LPPDDR5 ரேம், 256 ஜி.பி. / 512 ஜி.பி. UFS 3.0 மெமரி
# டூயல் சிம், MIUI 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
# 108 எம்.பி. பிரைமரி கேமரா, 0.8μm, f/1.69, OIS, 8P லென்ஸ் எல்.இ.டி. ஃபிளாஷ்
# 12 எம்.பி. 1/2.6-இன்ச் 2PD சென்சார், 1.4um 
#  8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், OIS
# 20 எம்.பி. 117° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
# 20 எம்.பி. செல்ஃபி கேமரா
# இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 50 வாட் QC 4+ / PD3.0 வயர், 30 வாட் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
# 10 வாட் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங்
 
விலை விவரம்: 
1. 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 51,150 
2. 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 56,270
3. 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 61,370 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீதிமன்றத்தில் மயங்கி விழுந்த நீதிபதி...