Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கலர் கலராய் கலக்கும் ரெட்மி நோட் 8 ப்ரோ: விலை என்ன தெரியுமா?

கலர் கலராய் கலக்கும் ரெட்மி நோட் 8 ப்ரோ: விலை என்ன தெரியுமா?
, வெள்ளி, 29 நவம்பர் 2019 (15:56 IST)
ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் எலெக்ட்ரிக் புளூ வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது.
 
ரெட்மி நோட் 8 காஸ்மிக் பர்ப்பிள் நிறத்தில் அறிமுகம் ஆன நிலையில் தற்போது இதன் எலெக்ட்ரிக் புளூ வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் புளூ வேரியண்ட் தவிர ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஹாலோ வைட், காமா கிரீன் மற்றும் ஷேடோ பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.  இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
ரெட்மி நோட் 8 ப்ரோ சிறப்பம்சங்கள்: 
# 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன் மற்றும் ஹெச்.டி.ஆர். 
# மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர் 
# 64 எம்.பி. பிரைமரி கேமரா, 1/1.7 சாம்சங் GW1 சென்சார் மற்றும் ISOCELL பிளஸ் தொழில்நுட்பம் 
# 120 அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. டெப்த் சென்சார், 2 எம்.பி. கேமரா 
# முன்புறம் 20 எம்.பி. செல்ஃபி கேமரா 
# 3டி வளைந்த கிளாஸ் பேக் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் 
 
விலை விவரம்: 
ரெட்மி நோட் 8 ப்ரோ 6 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14,999 
ரெட்மி நோட் 8 ப்ரோ 6 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 15,999 
ரெட்மி நோட் 8 ப்ரோ டாப் எண்ட் 8 ஜிபி ராம், 128 ஜிபி மாடல் விலை ரூ. 17,999 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேங்க் பேலண்ச டெய்லி செக் பண்றேன்: போரபோக்கில் மோடியை சீண்டிய மாறன்!