ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.
சீன நிறுவனமான சியோமி வெளியிட்ட ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனில் உள்ள குறைபாடுகளை தெரிந்துக்கொள்ளுங்கள்.
ரெட்மி நோட் 5 ப்ரோ அம்சங்கள்:
# 5.99 இன்ச் திரை, ஸ்னாப்டிராகன 636 பிராசசர்,
# 4 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி,
# 12MP + 5MP டூயல் கேமரா, 20 மெகா பிக்சல் செல்பி கேமரா,
ரெட்மி நோட் 5 ப்ரோ குறைகள்:
1. ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனில் நவ்காட்தான் உள்ளது, ஒரியோ வெர்ஷன் இல்லை.
2. ரெட்மி நோட் 5 ப்ரோவில் டைப் சி சார்ஜ் வசதி இல்லை.
3. கேமராவைப் பொறுத்தவரையில் 4K பிக்சல் வசதி வழங்கப்படவில்லை.
4. ரெட்மி நோட் 5 ப்ரோவில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இல்லை
இதன் ஒரிஜனல் விலை ரூ.12,999. இந்த விலையில் மற்ற நிறுவன ஸ்மார்ட்போன்களில் இதைவிட சிறந்த அம்சங்கள் கொடுக்கப்பட்டிருப்பதால், இந்த விலைக்கு இது ஏற்ற ஸ்மார்ட்போனாக கருத முடியவில்லை.