Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆரம்பமே அசத்தல்!!! ரெட்மி K20 & K20 ப்ரோ ரூ.2,000 உடனடி டிஸ்கவுண்ட்...

Advertiesment
ஆரம்பமே அசத்தல்!!! ரெட்மி K20 & K20 ப்ரோ ரூ.2,000 உடனடி டிஸ்கவுண்ட்...
, திங்கள், 22 ஜூலை 2019 (13:30 IST)
சியோமி நிறுவனம் தனது ரெட்மி K20 & K20 ப்ரோ ஸ்மார்ட்போன் மீது ரூ.2000 தள்ளுபடியுடன் விற்பனையை துவங்கியுள்ளது. 
 
சீன நிறுவனமான சியோமி ரெட்மி K20 & K20 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போன்களின் விற்பனையை தள்ளுபடியுடன் இன்று துவங்கியுள்ளது. 
 
ஆம், பிளிப்கார்ட் மற்றும் எம்.ஐ ஆன்லைன் ஷாப்பிங்கில் விற்பனைக்கு வந்துள்ள இந்த ஸ்மார்ட்போன்களை ஐசிஐஐ வங்கி கார்ட் மூலமாக வாங்கினால் ரூ.2,000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. 
webdunia
ரெட்மி K20 சிறப்பம்சங்கள்: 
# ஸ்னாப்டிராகன் 730 பிராசசர், 6.39 இன்ச் அமோலெட் திரை, கொரிலா கிளாஸ் 5
# 48MP + 13MP + 8MP ஆகிய மெகா பிக்சலுடன் பின்பக்க கேமரா 
# செல்பிக்காக 20 மெகா பிக்சல் பாப்-அப் கேமரா, இன்-டிஸ்ப்ளே விரல் ரேகை சென்சார், 
# 18W ஃபாஸ்ட் சார்ஜ், 4000 mAh பேட்டரி சக்தி
# 6 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி ரூ.21,999; 6 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி ரூ.23,999. 
webdunia
ரெட்மி K20 ப்ரோ சிறப்பம்சங்கள்:
# குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசசர், 6.39 இன்ச் அமோலெட் திரை 
# 48MP + 13MP + 8MP ஆகிய மெகா பிக்சலுடன் பின்பக்க கேமரா 
# செல்பிக்காக 20 மெகா பிக்சல் பாப்-அப் கேமரா 
# 27W ஃபாஸ்ட் சார்ஜ், 4000 mAh பேட்டரி சக்தி
# 6 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி ரூ.27,999; 8 ஜிபி ராம், 256 ஜிபி மெமரி ரூ.30,999.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக நிர்வாகி எரித்துக் கொலை: அதிர்ச்சியில் ஆண்டிப்பட்டி